Tuesday, March 20, 2007

புலம்பல்கள்...

அய்யோ... அம்மா... ஊஊஊஊஊஊ..
தாத்தா... பாட்டி....
வாட்ச்மேன், டிரைவர்.....
ஊஊஊ
அய்யோ... அம்மா... ஊஊஊஊஊஊ..
தாத்தா... பாட்டி....
வாட்ச்மேன், டிரைவர்.....
ஊஊஊ

அய்யோ... அம்மா... ஊஊஊஊஊஊ..
தாத்தா... பாட்டி....
வாட்ச்மேன், டிரைவர்.....
ஊஊஊ

அய்யோ... அம்மா... ஊஊஊஊஊஊ..
தாத்தா... பாட்டி....
வாட்ச்மேன், டிரைவர்.....
ஊஊஊ

அய்யோ... அம்மா... ஊஊஊஊஊஊ..
தாத்தா... பாட்டி....
வாட்ச்மேன், டிரைவர்.....
ஊஊஊ

அய்யோ... அம்மா... ஊஊஊஊஊஊ..
தாத்தா... பாட்டி....
வாட்ச்மேன், டிரைவர்.....
ஊஊஊ

அய்யோ... அம்மா... ஊஊஊஊஊஊ..
தாத்தா... பாட்டி....
வாட்ச்மேன், டிரைவர்.....
ஊஊஊதமிழ் மணத்தில என் பதிவு வரவில்லை...

technical பிரச்சனையா... வேற எதாவாதா?


என்னான்னு தெரியாம புலம்புறேன். புலம்புறேன்..

Sunday, March 18, 2007

தி மு கா வின் எழைகளுக்கு இலவச கார் திட்டம்...
நம்ம TATA கம்பேனி காரங்க புதுசா விட்டுருக்குற கார பாத்தியலா...


எப்படியும் அடுத்த தேர்தல் அறிக்கைல இலவச கார் இருக்கும்..


இனிமே கார்ல போய்

ரேசனுக்கு போய்

2 ரூபாய் அரிசி வாங்கி அடுப்பு பொங்கலாம்...


காரை இலவச நிலத்துல park பண்ணலாம்...

2007 Tata Indiva

Year 2007
Make Tata
Model Indiva

Engine Location
Front

Drive Type
Front Wheel

Weight
2161 lbs 980.2 kg

Engine
Engine Configuration
Cylinders
4

Aspiration/Inductio n
Normal

Displacement
1405.00 cc 85.7 cu in. 1.4 L.

Horsepower
53.00 BHP (39 KW) @ 5000.00 RPM

Torque
63.00 Ft-Lbs (85.4 NM) @ 2500.00 RPM

HP to Weight Ratio
40.8 LB / HP

HP / Liter
37.9 BHP / Liter


Transmission Information
Gears
5

Transmission
Manual

Dimensions
Seating Capacity
4

Exterior
Length
144.101 in 3660.2 mm.

Width
64.001 in 1625.6 mm.

Height
58.501 in 1485.9 mm.

Wheelbase
94.501 in 2400.3 mm.

Ground Clearance
6.701 in 170.2 mm.

சவுதி வாழ் முத்தவாக்களே... மக்களே... எனக்கு ஒரு சந்தேகம்...

நான் சவுதிக்கு வந்து 9 மாசம் ஆச்சு...

இங்க சார்ட்ஸ்(shorts) போட்டு கிட்டு வெளியில சுத்துறது. கைலியை மடிச்சு கட்டி நடக்கிறது எல்லாம் பார்த்த முத்தப்பா ( முத்தவாக்கள்) பிடித்து விசாரிப்பார்களாமே...

style ஆ நிறையா முடி வச்சு இருந்தா... harami அப்படின்னு முத்தவாக்கள் வெட்டி வீட்டுடுவாங்களா...

மொபைல் போன் எல்லாம் வாங்கி செக் பண்ணி பார்ப்பாங்களாமே...
இது எல்லாம் உண்மையா...

கைல காப்பு (வெள்ளி கடாயம்) போட்டு இருந்தால், முத்தவாக்கள் அதை பிடுங்கி விட்டு எறிஞ்சிடுவாங்களாமே... அப்படியா....

இது எல்லாம் ஏன் பண்ணுறாங்க... யாராவது சொல்ல முடியுமா...

அப்புறம் aramco (arabic american oil company) ல இருக்குற US மக்களுக்கு எல்லாம் இது பொருந்தாமே....

அங்க எல்லா சரக்கும் கிடைக்குமாமே... இது உண்மையா...

இளிச்சவாய் இந்தியா காரன், பாக்கிஸ்தானி... போன்ற அப்பாவி களுக்கு மட்டும் தான் இந்த கட்டுப்பாடா,,,

யாராவது பெரிய மனுசங்க இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியுமா.....
அப்பாவி ஆனந்த சித்தன்

Monday, March 5, 2007

பெரிய மனுசங்களா???

அப்பா அம்மா வச்ச பேரு மறந்து போய், பட்ட பேரு வந்தாதான் பெரிய மனுசங்களா???

கவிசக்ரவர்த்தி கம்பர்

வீர பாண்டிய கட்டபொம்மு

வீரன் வேலுத்தம்பி

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

சொல்லின் செல்வர் சுகி சிவம்

மஹாத்மா காந்தி

பண்டித ஜவகர்லால் நேரு

மகாகவி பாரதியார்

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்

கொடிகாத்த குமரன்

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்

பெரியார் ஈ.வே.ராமசாமி

கர்மவீரர் காமராஜர்

தீரன் சின்னமலை

அஞ்சா நெஞ்சன் அழகிரி

கவிஞர் கண்ணதாசன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிகுயில் சரோஜினி நாயுடு

கவிப்பேரரசு வைரமுத்து

மூதறிஞர் ராஜாஜி

கல்கி கிருஷ்ணமூர்த்தி

பட்டுக்கோட்டை(யார்) கல்யாணசுந்தரம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

டணால் தங்கவேலு

புரட்சி கவிஞர் பாரதி தாசன்

உவமை கவிஞர் சுரதா

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்

உலகநாயகன் கமல் ஹாசன்

காதல் மன்னன் ஜெமினி கணேசன்இ

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்

இசைஞானி இளைய ராஜா

இளைய திலகம் பிரபுபுரட்சி

தமிழன் சத்யராஜ்

இளைய தளபதி விஜய்

அல்டிமேட் ஸ்டார் அஜித்

மெகா ஸ்டார் மம்முட்டி

வைகை புயல் வடிவேலு

ஜனங்களின் கலைஞன் விவேக்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்

சாலமன் பாப்பையா

தமிழருவி மணியன்

செந்தமிழ் கனல் பாபு ராஜேந்திரன்

பேரறிஞர்.சி.என்.அண்ணா துரை

டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி

பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்

டாக்டர் புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா

புரட்சி புயல் வைகோ

மருத்துவர் அய்யா ராமதாஸ்

புரட்சி கலைஞர்.விஜயகாந்த்

தளபதி மு.க.ஸ்டாலின்

பாடும் நிலா பாலு எஸ்.பி.பாலசுப்ரமணியன்

சின்னகுயில் சித்ரா

இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

கனவு நாயகன் அப்துல் கலாம்

சுப்ரீம் ஸ்டார் சரத் குமார்

இதுல மக்கள் வச்ச பேரு எத்தனையோ மக்களுக்காக வச்ச பேரு எத்தனையோ???

புனைபெயரா பூனை பெயரா,,,

எல்லாரும் வித்தியாசமான புனைபெயர்ல்ல பதிவு எழுதும் போது நாமலும் ஊரோடு ஒத்து வாழத்தானே வேணும்.

எனக்கும் ஒரு நல்ல புனைபேரு வச்சிக்க யோசிச்சேன்.... யோசிச்சேன்....

தூங்கி எழுந்தவன்.

கோட்டையான்.

அரை குறைஅறிந்தவன்.

வழிப்போக்கன்.

ஆர்வக்கோளாறு

மீசுலோ

கொட்டாவி

கிராதகன்

அம்மாஞ்சி

ஸ்ரீமான் பட்டிக்காட்டார்@மிட்டாய் கடை

ஸ்ரீமான்கோட்டையான்

மறதிக்காரன்

பொறியாளன் பொன்னம்பலம்

சிக்கிகிட்ட எலி

மியாவ் (இது பூனை பேருல)

இப்படி ரொம்ப யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

எனக்கு ஒரு புனைபெயர் தேடுறதுக்குள்ள டென்சன் அயிட்டான் நம்ம ரூம் மேட்.

பின்ன இருக்காதா...

உருப்பிடியா ஒரு பேரு வைக்கணும்னு அவங்கள பண்ண டார்ச்சர்ல அவன் பேரு மறக்குற அளவுக்கு ஆயிட்டான்...

நமக்கு சிந்தனை குதிர எப்போதும் ஓடிக்கிட்டே இருக்கும்ங்க...

அப்படி ஒருவாட்டி குதிர ஓடுறப்ப...

அது கால்ல பட்டு ஒரு பேரு தெறிச்சி என் வாய் வழியா வந்தது...

""":சிந்தனை சிகரத்தேறியான்:""""

எப்படிங்க பேரு..? நல்லா இல்லையா...

இதுக்கு போய் ராத்திரி ஒண்ணரை மணிக்கு அடிக்க வர்ராங்க...

கடைசியா... கண்டுபிச்ச பேருதான் இந்த

ஆனந்தசித்தன்.

காரணம் கேக்காதீங்க போக போக நீங்களே தெரிஞ்சிக்குவீங்க...

நான் ரசித்த பெயர்கள்

விடாது கருப்பு.
விட்டுடு சிகப்பு.
மிதக்கும்வெளி
அபி அப்பா
கைபுள்ள.
துளசி தளம்.
செந்தழல்.

இன்னும் நிறைய... இருக்குங்கோ...

Saturday, March 3, 2007

ஒரு கத்துகுட்டியின் கதை

வணக்கம்...

தட்டு தடுமாறி பதிவு போட ஆரம்பிச்சவந்தான் நானும்...

அதில பாருங்க... எதோ அவரசத்துக்கு ஆரம்பிச்சாதால... ஒரு professional touch உடன் செய்ய முடியல...

கொஞ்ச நாள் மற்றவங்க பதிவுகளை படிச்சு... training எடுத்துக்கிட்டேன்.

இப்ப கொஞ்சம் நம்பிக்கை வந்துவிட்டது.

அதனால அந்த பழைய பதிவுகள் எல்லாத்தையும் இழுத்து முடிட்டு...
புது பெயர்ல... புது id ல இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்...

அரவாரத்துடன் ஆரம்பிக்கும்

ஆனந்தசித்தன்.
(பேரு எப்படிங்க...)